Meaning : ஒருவரை சத்தமாக விளித்தல்
Example :
அம்மா சாப்பிடுவதற்கு பிள்ளைகளை உரக்கக்கூப்பிட்டாள்
Synonyms : பலமாகக்கத்து
Translation in other languages :
ज़ोर से पुकारना या बुलाना।
माँ ने भोजन करने के लिए बेटे को हाँक लगाई।