Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word இலக்கியப்பற்றுள்ள from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

Meaning : ஒருவருக்கு இலக்கியத்தின் மீது பற்று இருப்பது

Example : சமுதாயத்தில் இலக்கியபற்றுள்ள நபர்களுக்கு குறைவில்லை

Synonyms : இலக்கிய ஆர்வமிருக்கும், இலக்கிய ஆர்வமுள்ள, இலக்கியப்பற்றிருக்கும்


Translation in other languages :

जिसे साहित्य से प्रेम हो।

समाज में साहित्य प्रेमी व्यक्तियों की कमी नहीं है।
साहित्य प्रेमी

Meaning : ஒருவருக்கு காவியத்தின் பற்று இருப்பது

Example : அறிவியல் மாணவனாக இருந்தாலும் கூட அவன் காவியப்பற்றுள்ள நபராக இருக்கிறான்

Synonyms : இலக்கிய ஆர்வமிருக்கும், இலக்கிய பற்றிருக்கும், இலக்கியஆர்வமுள்ள, காவியப்பற்றுள்ள


Translation in other languages :

जिसे काव्य से प्रेम हो।

विज्ञान का छात्र होते हुए भी वह काव्य प्रेमी है।
काव्य प्रेमी, काव्य रसिक