Meaning : இறக்கும் தருவாயில் இருப்பது
Example :
இந்த மருத்துவமனையில் சிலர் மரணத்தருவாயில் இருக்கின்றனர்
Synonyms : இறக்கும்நிலையிலிரு, நாளைஎண்ணிக்கொண்டிரு, மரணத்தருவாயில் இரு, மரணப்படுக்கையிலிரு
Translation in other languages :
मरने के कगार पर होना।
इस अस्पताल में कई लोग मरणासन्न हैं।