Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word இயற்கையாக அழுகக்கூடிய from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

Meaning : இயற்கை முறையில் அழுகிப் போகக்கூடிய

Example : பிளாஸ்டிக் இயற்கை முறையில் அழுகும் தன்மையுடையது இல்லை

Synonyms : இயற்கை முறையில் அழுகும், இயற்கையாக மக்கக்கூடிய, இயற்கையாக மக்கும்


Translation in other languages :

Capable of being decomposed by e.g. bacteria.

A biodegradable detergent.
biodegradable