Meaning : பொருட்களின் அசையும் தன்மையும் அவற்றின் வேகமும் பற்றிய ஆய்வு
Example :
மீனாவிற்கு இயக்கவியல் கடினமாக இருக்கிறது
Synonyms : இயக்கவிசையியல்
Translation in other languages :
वह विज्ञान जिसके अंतर्गत गति करती हुई वस्तुओं का एवं उनके बलों का वैज्ञानिक अध्ययन किया जाता है।
मीना को गति विज्ञान कठिन लगता है।Meaning : கலைகள் அல்லது இயந்திரம் முதலியவற்றை இயக்கும், உருவாக்கும் அல்லது சீர்திருத்தும் கல்வி
Example :
இந்த ஆசிரியர் எங்களுக்கு இயந்திரவியலைக் கற்றுக்கொடுத்தார்
Synonyms : இயந்திரவியல், பொறிநுட்பக் கலை, பொறியியல், மெக்கானிக், விசையியல்
Translation in other languages :
कल या यंत्र आदि चलाने, बनाने या सुधारने की विद्या।
ये अध्यापक महोदय हमें यांत्रिकी पढ़ाते थे।The branch of physics concerned with the motion of bodies in a frame of reference.
mechanics