Meaning : விற்பதற்காக உருவான
Example :
சீலா எப்போதும் ஆயத்த ஆடைகளையே அணிகிறாள்
Synonyms : ஆயத்த, ஆயத்தமாயிருக்கும், தயாராயிருக்கும், தயாராயுள்ள
Translation in other languages :
Made for purchase and immediate use.
ready-made