Meaning : ஒருவரிடம் எந்த ஒரு பிரிவும் இல்லாதது
Example :
இலாகாவில்லாத மந்திரிகளுக்கு இன்று இலாகா பிரிக்கப்படுகிறது
Synonyms : ஆட்சித்துறையில்லாத, ஆட்சிப்பிரிவற்ற, ஆட்சிப்பிரிவில்லாத, இலாகாவற்ற, இலாகாவில்லாத
Translation in other languages :