Meaning : ஆகாயம் மூலமாக உதவுவது
Example :
ஆகாயத்தை சார்ந்துள்ள கூலியாள் இங்கே அரைவயிறு சாப்பிட்டு வாழ்கிறான்
Translation in other languages :
जिसे आकाशवृत्ति का ही सहारा हो।
कितने ही आकाशवृत्तिक मज़दूर यहाँ आधा पेट खाकर ही जीते हैं।Meaning : ஆகாயநீருடன் உதவியாக இருப்பது
Example :
ஆகாயத்தை சார்ந்துள்ள விவசாயிகள் மிகவும் இரக்கமுள்ள நிலையில் இருக்கின்றனர்
Translation in other languages :
जिसे आकाशजल का ही सहारा हो।
आकाशवृत्तिक किसानों की इस अनावृष्टि में बहुत ही दयनीय स्थिति है।