Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : உடலின் எட்டு பாகங்கள்
Example : உடலின் எட்டு பாகங்களை அஷ்டாங்கம் என்று கூறுவர்.
Translation in other languages :हिन्दी
शरीर के आठ अंग।
Meaning : எட்டு வகை யோகங்கள்
Example : அவன் தினமும் அஷ்டாங்கம் பயிற்சி செய்கிறான்.
योग की क्रिया के आठ भेद।
Meaning : ஆயுர்வேதத்தின் எட்டு பாகங்கள்
Example : ஆயுர்வேதத்தில் எட்டு அஷ்டாங்களும் முக்கியமானவை.
आयुर्वेद के आठ विभाग।
Meaning : சூரியனுக்கு காணிக்கையாக கொடுக்கும் எட்டு உணவுகள்
Example : சூரியனுக்கு படைக்கும் எட்டு வகை உணவுப் பொருள்களை அஷ்டாங்கம் என்று கூறுவர்.
सूर्य को दिया जाने वाला वह अर्घ जिसमें आठ पदार्थ होते हैं।
Install App