Meaning : அரிவாள் இருக்கும் மரத்திலான ஒன்று
Example :
பழம் பறிக்கும் அலக்கு உடைந்து போனது
Synonyms : அலக்கரிவாள், துறட்டுக்கோல், தொரட்டி
Translation in other languages :
Meaning : சுரைக்காய், பூசணிக்காயை இழுக்கும் ஒரு கருவிஇதனால் சுரைக்காய், பூசணிக்காய் முதலியவற்றை இழுக்கும் ஒரு உபகரணம்
Example :
சீலா அலக்கினால் சுரைக்காயைப் பறித்துக் கொண்டிருக்கிறாள்