Meaning : ஜப்தி செய்யும் ஒரு அரசாங்க அதிகாரி
Example :
ஜப்தி செய்வோர் ஜப்தியின் ஆதாரத்தினாலேயே எந்த ஒரு சொத்தையும் ஜப்தி செய்ய முடியும்
Synonyms : அமினா, அமீனா, ஜப்தி செய்வோர்
Translation in other languages :
कुर्की करनेवाला एक सरकारी कर्मचारी।
कुर्कअमीन कुर्कनामे के आधार पर ही किसी की सम्पत्ति कुर्क कर सकता है।Meaning : ஒருவரின் சொத்தை ஜப்தி செய்யும் ஆணை இருக்கும் நீதி மன்றத்தின் ஒரு ஆணைக்கடிதம்
Example :
ஜப்தி செய்வோர் ஜப்தி செய்வதற்கு முன்பு விவசாயிக்கு ஜப்தி ஆணை காண்பித்தார்
Synonyms : அமினா, அமீனா, ஜப்தி செய்வோர்
Translation in other languages :
न्यायालय का वह आज्ञापत्र जिसमें किसी की सम्पत्ति आदि को जब्त करने का आदेश हो।
कुर्कअमीन ने कुर्की करने से पहले किसान को कुर्कनामा दिखाया।