Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அப்பளம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அப்பளம்   பெயர்ச்சொல்

Meaning : எண்ணெயில் பொரித்து அல்லது தணலில் சுட்டு உண்பதற்கு ஏற்ற முறையில் உளுத்தம் மாவைப் பிசைந்து மெல்லிய வட்டத் தகடாக இட்டு உலரவைத்துத் தயாரிக்கப்படும் உணவுப்பண்டம்.

Example : என்னுடைய அம்மா அப்பளம் பொறிக்கிறாள்


Translation in other languages :

उड़द, मूँग, चावल आदि के आटे की मसालेदार पतली बेली हुई सूखी खाद्य-वस्तु जिसे सेंक या तलकर खाते हैं।

माँ पापड़ सेंक रही है।
पापड़, माषयोनि