Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அடைக்கலம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அடைக்கலம்   பெயர்ச்சொல்

Meaning : ஆபத்தில் இருப்பவர் அல்லது ஆதரவற்றவர் நாடும் பாதுகாப்பான இடம் அல்லது தஞ்சம்

Example : இந்தியாவில் அதிக வெளிநாட்டவர் தஞ்சம் அடைந்துள்ளனர்

Synonyms : தஞ்சம்


Translation in other languages :

वह जो अपने निवास-स्थान से बलपूर्वक हटा दिया गया हो तथा दूसरी जगह शरण पाकर रहना चाहता हो।

भारत में बहुत सारे विदेशी शरणार्थी निवास करते हैं।
मुहाजिर, रिफ्युजी, शरणार्थी

An exile who flees for safety.

refugee

Meaning : வாழ்க்கை நடத்த தேவையான ஆதாரம்

Example : பக்தர்களுக்கு கடவுளே அடைக்கலம்.

Synonyms : உதவி