Meaning : அடகு பிடிக்கும் தொழிலை செய்பவர்.
Example :
அவன் அடகுபிடிப்பவரிடம் தன்னுடைய வீட்டை அடகு வைத்தான்
Synonyms : அடகுஅளிப்பவர், அடகுபிடிப்பவர், அடகுவாங்குபவர்
Translation in other languages :
The person who accepts a mortgage.
The bank became our mortgagee when it accepted our mortgage on our new home.