Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word அகால மரணம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

அகால மரணம்   பெயர்ச்சொல்

Meaning : குறிப்பிட்ட சமயத்திற்கு முன்னால் ஏற்படும் இறப்பு அல்லது மரணம்

Example : கார் விபத்தில் அவனுக்கு அகால மரணம் ஏற்பட்டது

Synonyms : எதிர்பாராத மரணம், துர்மரணம்


Translation in other languages :

उचित समय से पहले होनेवाली मृत्यु या अनहोनी मौत।

कार दुर्घटना में उसकी अकाल मृत्यु हो गयी।
अकाल मृत्यु, अपमृत्यु, असामयिक मृत्यु, कुमृत्यु

A death resulting from an accident or a disaster.

A decrease in the number of automobile fatalities.
fatality, human death