Meaning : அக்னியில் முறைப்படி போடப்படும் பொருட்கள் அல்லது யாகத்தில் போடக்கூடிய தகுதியான பொருட்கள்
Example :
ஹோமம் ஆரம்பிப்பதற்கு முன்பு ஹோமத்திற்கான பொருட்களை ஒன்றாக சேருங்கள்
Synonyms : ஓமத்திற்கான, யாகத்திற்கான, ஹோமத்திற்கான
Translation in other languages :