Meaning : ஒரு பள்ளியில் கற்றல் - கற்பித்தல் முதலிய செயல்கள் நடைபெறுவது
Example :
பள்ளிக்கூடம் முடிந்த பின்பு நான் நேராக வீட்டிற்குச் செல்வேன் என்னுடைய ஸ்கூல் நான்கு மணிவரை இருக்கிறது
Synonyms : பள்ளிக்கூடம்
Translation in other languages :
Meaning : ஆசிரியர் மற்றும் மாணவர்கள் உள்ள கல்வி அமைப்பு
Example :
ஆகஸ்டு பதினைந்தில் பள்ளிக்கூடம் முழுவதும் கோலாகலமாக இருக்கிறது
Synonyms : பள்ளிக்கூடம்
Translation in other languages :
An educational institution's faculty and students.
The school keeps parents informed.