Meaning : பிற நாடுகளின் இராணுவ ரகசியங்களையோ அரசியல் ரகசியங்களையோ உள்நாட்டில் செயல்படும் அரசியல், சமூகப் போக்குகளைப் பற்றியோ தொழில்துறையில் போட்டி அமைப்புகளைக் குறித்தோ தகவல்களை இரகசியமாகச் சேகரிக்கும் வேலை.
Example :
ஒன்றனின் உளவு வேலையால் கொள்ளைக்காரன் அகப்பட்டான்
Synonyms : உளவுவேலை, ஒற்றுபணி, துப்புகூறும்பணி, வேவுப்பணி
Translation in other languages :