Meaning : நிலத்தைப் பண்படுத்தித் தானியங்களை முதலியவற்றை விளைவிக்கும் தொழில் ஈடுபடுதல்
Example :
இந்தியாவில் பெரும்பான்மையான சதவித மக்கள் விவசாயம் செய்கின்றனர்
Synonyms : விவசாயம்செய்
Translation in other languages :
खेती बाड़ी का काम करना।
भारत में बहत्तर प्रतिशत आबादी कृषि करती है।