Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : மற்றொரு மனிதன்
Example : தன்னுடைய மனைவி மற்ற ஆடவருடன் சிரித்து பேசுவது அவனுக்கு முற்றிலும் பிடிக்கவில்லை
Synonyms : இன்னொருவர், பிறத்தியார், பிறர், மற்ற ஆடவர், மற்றொருவர்
Meaning : வேறொருவர், மற்றவர்
Example : என்னால் இந்த உதவியை செய்ய இயலாது. மற்றவர்களிடம் கேட்டுக் கொள்ளுங்கள்.
Synonyms : மற்றவர்
Translation in other languages :हिन्दी
किसी और से या किसी दूसरे से।
Install App