Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வேர்க்குரு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வேர்க்குரு   பெயர்ச்சொல்

Meaning : எரிச்சலை உண்டாக்கும் உடலில் தோன்றும் சிவப்பு நிற சிறுப் பரு

Example : அவன் வேர்க்குருவால் அவதிப்பட்டான்.

Synonyms : வியர்க்குரு


Translation in other languages :

एक प्रकार का रोग जिसमें शरीर में जलन महसूस होती है और कभी-कभी शरीर पर दाने भी निकल जाते हैं।

वह उष्माघात से परेशान है।
उष्माघात, गरमी, गर्मी

The sensation caused by heat energy.

heat, warmth

Meaning : வெயில் அதிகமாவதால் அல்லது இரத்தம் அதிக சூடாக இருக்கும் காரணத்தினால் ஏற்படும் ஒரு வகை நோய்

Example : வேர்க்குருவினால் உடல் முழுவதும் அடையாளம் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது

Synonyms : சுள்ளக்கம், வெகுர்


Translation in other languages :

एक प्रकार का रोग जो पित्त की अधिकता या रक्त में अधिक गरमी आ जाने के कारण होता है।

पित्ती में सारे शरीर में दाने और लाल चकत्ते निकल आते हैं।
पित्ती

Meaning : கோடைக்காலத்தில் தோலில் பரவலாகத் தோன்றும் சிவப்பு நிறச் சிறுசிறு புடைப்புகள்.

Example : அவனுடைய உடல் முழுவதும் வேர்க்குரு இருக்கிறது


Translation in other languages :

गरमी में पसीने के कारण शरीर पर निकलने वाले छोटे-छोटे दाने।

उसके पूरे शरीर पर घमौरी निकल आई है।
अँधौरी, अँभौरी, अंधोरी, अंधौरी, अन्धोरी, अन्धौरी, अम्हौरी, घमौरी, पित्ती

Obstruction of the sweat ducts during high heat and humidity.

heat rash, miliaria, prickly heat