Meaning : நடிப்பவர் தான் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கு ஏற்பச் செய்து கொள்ளும் அலங்கார ஒப்பனை.
Example :
இந்த படத்தில் அபிதாப்பின் வேடம் நன்றாக இருக்கிறது
Synonyms : பாத்திரம்
Translation in other languages :
An actor's portrayal of someone in a play.
She played the part of Desdemona.Meaning : தான் ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கு ஏற்ப செய்து கொள்ளும் அலங்கார ஒப்பனை
Example :
இந்திரன் கெளதம முனிவரிடம் வேடமிட்டு அகல்யாவை கவர திட்டமிட்டான்
Translation in other languages :
Any attire that modifies the appearance in order to conceal the wearer's identity.
disguise