Meaning : வேட்டையாடுவதைத் தொழிலாகக் கொண்டவன்.
Example :
வேடன் மரத்தின் கீழே மறைந்திருக்கிறான்
Translation in other languages :
Someone who sets snares for birds or small animals.
snarerMeaning : பிராணிகளை வேட்டையாடுபவன்
Example :
வேட்டையில் ஒரு மிருகமும் சிக்காததால் வேடன் வெறுங்கையோடு திரும்பினான்.
Synonyms : வேடுவன், வேட்டைக்காரன்
Translation in other languages :