Meaning : வேகத்தை தடுக்கும் நிலை
Example :
இந்த சாலையில் இடத்திற்கிடம் வேகத்தடை வைக்கப்பட்டுள்ளது
Translation in other languages :
Meaning : வாகனங்களீன் வேகத்தைக் குறைப்பதற்காகச் சாலையில் குறுக்கே சற்று மேடாக ஏற்படுத்தப்பட்டிருக்கும் அமைப்பு
Example :
விபத்து ஏற்படுகிற காரணத்தால் சாலையில் வேகத்தடை போடப்படுகிறது.
Synonyms : முட்டுக்கட்டை, வேகத்தடுப்பு
Translation in other languages :
A situation in which no progress can be made or no advancement is possible.
Reached an impasse on the negotiations.