Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வெளியிடு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வெளியிடு   வினைச்சொல்

Meaning : வெளியிடு

Example : அரசு புதிய தபால்தலையை வெளியிட்டது


Translation in other languages :

जारी करना या उपलब्ध कराना।

सरकार ने नया डाक टिकट निकाला है।
सरकार ने आतंकवादियों की एक सूची निकाली है।
चलाना, जारी करना, निकालना, लान्च करना, लॉन्च करना

Meaning : வெளிவா, வெளியாகு, வெளியிடு

Example : அவர் எழுதிய புதிய புத்தகம் வெளியிடப்பட்டது

Synonyms : வெளியாகு, வெளிவா


Translation in other languages :

किसी पुस्तक आदि का छप कर आना।

उनकी कविता की एक और नई पुस्तक निकली है।
निकलना, प्रकाशित होना

Prepare and issue for public distribution or sale.

Publish a magazine or newspaper.
bring out, issue, publish, put out, release

Meaning : பார்க்கும் பொருட்டு வெளியிடுவது அல்லது வெளிப்படுத்துவது

Example : இந்த அறிவியலின் மூலமாக கம்பெனி தன்னுடைய புதிய புதிய கார்களை வெளியிட்டுக்கொண்டிருக்கிறது நீங்கள் கோபத்தைக் வெளிக்காட்டாதீர்கள்

Synonyms : வெளிக்காட்டு


Translation in other languages :

देखने आदि के लिए सामने रखना या प्रकट करना।

इस विज्ञापन के माध्यम से कंपनी अपनी नई-नई कारें दिखा रही है।
आप गुस्सा मत दिखाइए।
दिखलाना, दिखाना, प्रदर्शित करना, शो करना

Meaning : அறிமுகப்படுத்து, வெளியிடு

Example : துக்ளக்கின் ஆட்சி காலத்தில் அவருடைய பெயர் பொரிக்கப்பட்ட நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.

Synonyms : அறிமுகப்படுத்து


Translation in other languages :

किसी वस्तु आदि का प्रचलन में आना।

तुगलक के समय में उसके नाम के सिक्के चले।
चलना, जारी होना, प्रचलित होना

Continue to exist.

These stories die hard.
The legend of Elvis endures.
die hard, endure, persist, prevail, run

Meaning : படைப்புகளை வெளியிடுவது

Example : அவன் இதுவரை இரண்டு புத்தகங்களை வெளியிட்டு இருக்கிறான்

Synonyms : பிரசுரி


Translation in other languages :

* रचना आदि को प्रकाशित करना।

उसने अभी तक दो पुस्तकें प्रकाशित की है।
प्रकाशित करना