Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வெற்றியடையாத from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வெற்றியடையாத   பெயரடை

Meaning : தேர்வு, விளையாட்டு போட்டிகளில் தோல்வி அடைந்த நிலை.

Example : அவன் ஓட்டப்பந்தியத்தில் வெற்றிபெறாத நிலையில் இருக்கிறான்

Synonyms : ஜெயமடையாத, ஜெயம்பெறாத, தேர்ச்சிபெறாத, தேர்ச்சியடையாத, வெற்றிபெறாத


Translation in other languages :

जो सफल न हुआ हो।

नौकरी पाने के असफल प्रयासों के कारण वह निराश हो गया।
अविकच, असफल, नाकाम, नाकामयाब, निष्फल, फ्लाप, विफल

Failing to accomplish an intended result.

An abortive revolt.
A stillborn plot to assassinate the President.
abortive, stillborn, unsuccessful

Meaning : ஒன்றின் செயல் முழுமையாக இல்லாதது

Example : வெற்றிப்பெறாத நபர்களுக்கு செயலை முழுமையாக செய்வதற்காக மறுபடியும் சந்தர்ப்பம் கொடுங்கள்

Synonyms : வெற்றிபெறாத


Translation in other languages :

जिसका कार्य पूरा न हुआ हो।

अकृतार्थ व्यक्तियों को कार्य पूरा करने के लिए पुनः अवसर दिया जाय।
अकृतकार्य, अकृतार्थ