Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வெண்கலம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வெண்கலம்   பெயர்ச்சொல்

Meaning : தாமிரமும் தகரமும் கலந்த தட்டினால் கணீரென்று ஒலி எழுப்பும் உலோகம்.

Example : இந்தத்தட்டு வெண்கலத்தால் ஆனது


Translation in other languages :

तांबे और रांगे के मेल से बननेवाली एक मिश्रित धातु।

यह थाली फूल की बनी है।
फूल, फूल धातु

Meaning : தாமிரமும், தகரமும் கலந்த உலோகம்.

Example : வெண்கல பாத்திரங்கள் சமையலுக்கு பயன்படுகிறது


Translation in other languages :

ताँबे और जस्ते या ताँबे और टीन के योग से बनी हुई एक मिश्र धातु।

काँसे का उपयोग बर्तन आदि बनाने में किया जाता है।
अयाहव, काँसा, कांसा, कांस्य, कांस्य धातु, ताम्रार्द्ध, यूप्य, श्वेतक

An alloy of copper and tin and sometimes other elements. Also any copper-base alloy containing other elements in place of tin.

bronze

Meaning : தாமிரம், துத்தநாகக்கலவையினால் உருவான ஒரு கலவைத்தாது

Example : வெண்கலத்தினால் பாத்திரங்கள் உருவாக்கப்படுகிறது

Synonyms : வெங்கலம்


Translation in other languages :

तांबे,टिन और जस्ते के मिश्रण से बनी एक मिश्र धातु।

कसकुट से बरतन भी बनाए जाते हैं।
कसकुट