Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வெடிப்பு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வெடிப்பு   பெயர்ச்சொல்

Meaning : கண்ணாடி, எரிமலை, குண்டு முதலியவை வெடித்தல்.

Example : அதிக வெப்பத்தின் காரணமாக கண்ணாடியில் வெடிப்பு ஏற்பட்டது

Synonyms : பிளவு, விரிசல்


Translation in other languages :

तड़ या चट शब्द सहित टूटने या फटने की क्रिया।

अत्यधिक ताप के कारण काँच का तड़कना संभव है।
चटकना, चटका, चिटकना, तड़क, तड़कना

The act of cracking something.

crack, cracking, fracture

Meaning : எரிமலை, குண்டு முதலியவை வெடித்தல்

Example : ராஜிவ்காந்தி குண்டு வெடித்ததால் இறந்து போனார்


Translation in other languages :

एकत्र गैस, बारूद आदि का अग्नि या ताप के कारण जोर का शब्द करते हुए बाहर निकल पड़ने की क्रिया।

बम विस्फोट में बीस लोगों की जान चली गई।
धमाका, ब्लास्ट, विस्फोट, स्फोट

गोले, बारूद आदि के फटने से होने वाला शब्द।

एक जोर का विस्फोट हुआ और देखते ही देखते एक बड़ी इमारत मटियामेट हो गई।
बम का विस्फोट सुनकर भीड़ तितर-बितर हो गई।
धमाका, विस्फोट

A sudden very loud noise.

bam, bang, blast, clap, eruption

A violent release of energy caused by a chemical or nuclear reaction.

blowup, detonation, explosion

Meaning : பிளந்திருப்பதால் ஏற்படும் இடைவெளி.

Example : பூகம்பத்தின் காரணமாக தரையில் ஆங்காங்கே வெடிப்புகள் காணப்படுகின்றன

Synonyms : பிளவு, விரிப்பு


Translation in other languages :

किसी चीज़ के फटने पर बीच में पड़नेवाली खाली जगह।

भूकंप के कारण जमीन में जगह-जगह दरार पड़ गयी है।
दरज, दरार, दर्रा, विवर, शिगा, शिगाफ, शिगाफ़

A long narrow opening.

cleft, crack, crevice, fissure, scissure

Meaning : எரிமலை, குண்டு முதலியவை வெடித்தல்

Example : குண்டு வெடிப்பில் இருபது பேர் உயிர் இழந்தனர்