Meaning : ஒருவருக்கு விஷம் கொடுப்பது அல்லது குடிக்க வைப்பது ( முக்கியமாக ஒருவரை கொலை செய்யும் நோக்கத்தில் )
Example :
வீட்டிலுள்ளவர்கள் இராமிற்கு விஷம் கொடுத்தனர்
Synonyms : நச்சுகொடு, நஞ்சுகொடு, விசம்கொடு
Translation in other languages :
किसी को जहर खिलाना या पिलाना (विशेषकर किसी को मारने आदि के उद्देश्य से)।
घरवालों ने ही राम को जहर दे दिया।