Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word விழு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

விழு   வினைச்சொல்

Meaning : ஒருவரை விழச்செய்ய முயல்வது

Example : அவன் தள்ளியதால் நான் விழுந்தேன்


Translation in other languages :

किसी को गिरने में प्रवृत्त करना।

उसने धक्का देकर मुझे गिरा दिया।
गिराना

Cause to fall by or as if by delivering a blow.

Strike down a tree.
Lightning struck down the hikers.
cut down, drop, fell, strike down

Meaning : சிறு சிறு பகுதிகளாக விழுதல்

Example : அவளுடைய தலைமுடி கொட்டியது.

Synonyms : உதிர், கொட்டு


Translation in other languages :

किसी चीज़ के छोटे-छोटे अंगों या अंशों का कट या टूटकर गिरना।

उसके बाल बहुत झड़ते हैं।
गिरना, झड़ना, झरना

Come off.

His hair and teeth fell out.
come out, fall out

Meaning : ஒன்று மேலிருந்து கீழ் நோக்கிச் சென்று ஒரு பரப்பு, பொருள் போன்றவற்றில் படுதல்.

Example : பூகம்பத்தால் கட்டிடம் இடிந்து விழுந்தது


Translation in other languages :

ध्वस्त होना।

भूकंप में राम का मकान ढह गया।
गिर पड़ना, गिरना, ढहना

Break down, literally or metaphorically.

The wall collapsed.
The business collapsed.
The dam broke.
The roof collapsed.
The wall gave in.
The roof finally gave under the weight of the ice.
break, cave in, collapse, fall in, founder, give, give way

Meaning : விழு

Example : மரத்தின் அடியில் நிறைய பழங்கள் விழுந்திருக்கின்றன


Translation in other languages :

एक स्थान से गिरकर, उछलकर या और किसी प्रकार दूसरे स्थान पर पहुँचना या स्थित होना।

पेड़ के नीचे बहुत महुआ पड़ा है।
पड़ना

Meaning : மரியாதையை செலுத்த ஒருவருடைய காலில் விழுந்து வணங்கும் செயல்

Example : அவன் மன்னிப்பு கேட்பதற்காக என்னுடைய கால்களின் விழுந்தான்


Translation in other languages :

ज़मीन पर पड़ या लेट जाना।

वह माफ़ी माँगने के लिए मेरे पैरों पर गिर पड़ा।
गिरना

Drop oneself to a lower or less erect position.

She fell back in her chair.
He fell to his knees.
fall