Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word விளைவின்மை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

விளைவின்மை   பெயர்ச்சொல்

Meaning : ஒரு செயலின் காரணமாக உண்டாகும் பலன் இல்லாதத் தன்மை

Example : மருந்தின் விளைவின்மை காரணமாக நோயாளிக்கு நோய் பெருகிவிட்டது


Translation in other languages :

प्रभाव न होने की अवस्था।

दवाई की प्रभावहीनता के कारण रोग में वृद्धि हुई है।
असरहीनता, प्रभावहीनता

Lacking the power to be effective.

ineffectiveness, ineffectuality, ineffectualness