Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word விளைச்சலான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

விளைச்சலான   பெயரடை

Meaning : ஒன்றில் தானியத்தின் விளைச்சல் நன்றாக இருப்பது

Example : விவசாயி விளைச்சலுள்ள வயலில் தானியங்களை அறுவடை செய்து கொண்டிருக்கிறான்

Synonyms : சாகுபடியான, மகசூலான, விளைச்சலிருக்கும், விளைச்சலுள்ள, விளைந்திருக்கக்கூடிய, விளைந்திருக்கும், விளைந்துள்ள


Translation in other languages :

जिसमें धान की फसल अच्छी होती हो।

किसान धनहे खेत में धान की रोपाई कर रहा है।
धनहर, धनहा

Meaning : ஒன்றை உற்பத்தி செய்வது

Example : விவசாயி உற்பத்தியான தானியங்களின் ஒரு பகுதியை தனக்காக வைத்துக்கொண்டு எஞ்சியதை விற்றுவிடுவான்

Synonyms : உற்பத்தியான, மகசூலான


Translation in other languages :

जिसका उत्पादन किया गया हो।

किसान उत्पादित अनाज का कुछ हिस्सा खुद के लिए रखकर बाकी बेंच देता है।
उत्पादित

Meaning : நபரால் அல்லது இயந்திரத்தால் தயாரிக்கப்பட்டது அல்லது உண்டாக்கப்பட்டது.

Example : இந்தியாவில் உற்பத்தியான தேயிலை மட்டும் வெளிநாடுகளுக்கு அதிகமாக ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது

Synonyms : உற்பத்தியான


Translation in other languages :

जिसकी उत्पत्ति हुई हो या जो उगा हो।

भारत में उत्पन्न चाय अधिक मात्रा में विदेशों को निर्यात की जाती है।
उतपन्न, उत्पन्न, उपजा, उपजा हुआ, पैदा, पैदा हुआ