Meaning : கடைவீதியில் விற்கப்படுவது குறைவாக இருக்கும் செயல் அல்லது நிலை
Example :
பங்குச்சந்தையில் திடீரென அதிக விலை வீழ்ச்சியின் காரணமாக அவனுக்கு அதிக நட்டம் ஏற்பட்டது
Synonyms : விலைக்குறைவு, விலைமலிவு
Translation in other languages :
A long-term economic state characterized by unemployment and low prices and low levels of trade and investment.
depression, economic crisis, slump