Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word விலாஎலும்பு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

விலாஎலும்பு   பெயர்ச்சொல்

Meaning : உடலில் மார்ப்புக்கூட்டின் பக்க எலும்பு.

Example : அவன் விலாஎலும்பு தெரியும் அளவிற்கு பலவீனமாக இருக்கிறான்


Translation in other languages :

मनुष्य, पशु आदि की छाती के पंजर में की आड़ी और कुछ गोलाकार हड्डी।

वह इतना दुबला है कि उसकी पसलियाँ दिखाई दे रही हैं।
पँसुली, पर्शुका, पसली, पाँसुरी, पार्श्व, पार्श्वास्थि

Any of the 12 pairs of curved arches of bone extending from the spine to or toward the sternum in humans (and similar bones in most vertebrates).

costa, rib

Meaning : தசையினுள் அமைந்து உடலுக்கு உருவத்தைத் தரும் உறுதியான வெண்ணிறப்பகுதி

Example : மனிதனின் முதுகு தண்டுவடத்தில் 33 விலாயெலும்புகள் உள்ளன

Synonyms : விலாயெலும்பு


Translation in other languages :

मेरुदंड की हड्डियों में से प्रत्येक।

मनुष्य के मेरुदंड में तैंतीस कशेरुक हैं।
कशेरु, कशेरुक, कशेरुका

One of the bony segments of the spinal column.

vertebra