Meaning : வழக்கமானதை விட அல்லது சராசரியானதை விடக் குறைவான கால அளவில் நிகழும் நிலை.
Example :
அவன் பேச்சில் வேகம் இருந்தது
Translation in other languages :
Meaning : கால நெருக்கடியில் காரியங்களை முடித்துவிட முயலும் விரைவு.
Example :
அவசர அவசரமாக செய்யும் வேலை கெட்டு போய்விடும்
Synonyms : அவசரம், சீக்கிரம், துரிதம், வேகம்
Translation in other languages :
बहुत जल्दी काम करने की क्रिया जो अनुचित समझी जाती है।
जल्दबाजी में काम खराब हो जाता है।Meaning : ஊக்கத்துடன் ஒரு காரியத்தை செய்யும் தன்மை
Example :
காலையில் எழுந்து ஜோதி தன்னுடைய வேலையை சுறுசுறுப்புடன் செய்தாள்
Synonyms : ஈடுபாடு, சுறுசுறுப்பு, திறன்
Translation in other languages :
Meaning : வேகம், விரைவு, தீவிரம்
Example :
புயல் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது.
Translation in other languages :