Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வியாபாரம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வியாபாரம்   பெயர்ச்சொல்

Meaning : வாழ்க்கை வாழ்வதற்காக செய்யப்படும் வேலை

Example : அவன் பல வியாபாரங்களில் ஈடுப்பட்டுள்ளான்.

Synonyms : தொழில், வர்த்தகம், வாணிகம், வாணிபம்


Translation in other languages :

जीविका-निर्वाह के लिए किया जाने वाला काम।

उसने कपड़ा बेचने के साथ-साथ एक दूसरा व्यवसाय भी शुरू किया है।
आजीव, आजीविका, उद्यम, उद्योग, करियर, काम-धंधा, कारबार, कारोबार, कैरियर, गमत, जीवन, जीविका, जोग, धंधा, धन्धा, नीवर, पेशा, योग, रोजगार, रोज़गार, रोज़ी, रोजी, वृत्ति, व्यवसाय, शगल, शग़ल

The principal activity in your life that you do to earn money.

He's not in my line of business.
business, job, line, line of work, occupation

Meaning : இலாப நோக்கில் பொருள்களை வாங்கி விற்கும் தொழில்.

Example : இராமனுடைய கடுமையான உழைப்பால் அவனுடைய வியாபாரம் வளர்ந்தது

Synonyms : வணிகம், வாணிபம்


Translation in other languages :

चीज़ें बनाकर या खरीदकर, उसे बेचने का काम।

राम की कड़ी मेहनत से उसका व्यापार दिन-रात फल फूल रहा है।
तिजारत, पण, पाण, बनिज, बिजनेस, रोजगार, रोज़गार, वणिक कर्म, वाणिज्य, विपणन, व्यवसाय, व्यापार, सौदागरी

Buying or selling securities or commodities.

trading

Meaning : முதல் விற்பனை

Example : நான் பழவியாபாரியிடம் பழம் வாங்கி அவனுக்கு போனி செய்தேன்

Synonyms : ஏவாரம், போனி, யாவாரம்


Translation in other languages :

पहली बिक्री।

मैंने फलवाले से फल खरीदकर उसकी बोहनी की।
बोअनी, बोनी, बोहनी