Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word விந்தையாக from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

விந்தையாக   வினை உரிச்சொல்

Meaning : மகிழ்ச்சி தரும் வகையில் வழக்கத்திற்கு மாறாக அல்லது எதிர்பாராமல் ஒன்று நடந்து விடும் போது ஏற்படும் உணர்வு

Example : குழந்தைகள் ஆச்சரியத்துடன் மந்திரக்காரரின் வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

Synonyms : அதிசயமாக, ஆச்சரியமாக, ஆட்சரியமான, பிரமிப்பாக, விநோதமாக, வியப்பாக


Translation in other languages :

आश्चर्य के साथ।

बच्चे आश्चर्यपूर्वक जादूगर के कारनामें देख रहे थे।
आश्चर्यपूर्वक, सविस्मय, साश्चर्य

In a surprising manner.

He was surprisingly friendly.
surprisingly