Meaning : ஒருவருக்கு முன்னால் தன்னுடைய கலையை வெளிப்படுத்துவது
Example :
வித்தைக்காரன் குழந்தைகளின் முன்னால் வித்தை காண்பித்துக் கொண்டிருந்தான்
Synonyms : வித்தைக் காட்டு
Translation in other languages :
किसी के सामने अपनी कला प्रदर्शित करना।
जादूगर बच्चों के सामने कला प्रदर्शित कर रहा है।