Meaning : ஒப்புமை உடையவற்றில் மாறுபட்ட கூறு.
Example :
இநத இரு பொருள்களில் மிகவும் வித்தியாசம் காணப்படுகிறது
Synonyms : வித்யாசம், வேறுபாடு, வேற்றுமை
Translation in other languages :
The quality of being unlike or dissimilar.
There are many differences between jazz and rock.