Meaning : விதையினால் உருவான
Example :
இது விதையுள்ள மாம்பழம் ஆகும்
Synonyms : கொட்டையிருக்கக்கூடிய, கொட்டையிருக்கும், கொட்டையுள்ள, விதையிருக்கக்கூடிய, விதையிருக்கும்
Translation in other languages :
Meaning : ஒன்றில் கொட்டை அல்லது விதை இருப்பது
Example :
முந்திரி, பாதாம் முதலியவை கொட்டையுள்ள பழங்கள் ஆகும்
Synonyms : கொட்டையிருக்கும், கொட்டையுள்ள, விதையிருக்கும்
Translation in other languages :
जिसमें गिरी या चिरौंजी हो।
काजू, बादाम आदि के गिरीदार फल होते हैं।