Meaning : விதியை நினைக்கும் நபர்
Example :
விதிவாதியின் கூற்றுப்படி நடப்பது எல்லாம் கடவுளின் செயலால் இருக்கிறது
Translation in other languages :
Anyone who submits to the belief that they are powerless to change their destiny.
determinist, fatalist, predestinarian, predestinationist