Meaning : தேர்வில் மாணவன் தன்னுடைய விடையை எழுதும் ஒரு புத்தகம்
Example :
தேர்வாளர் மாணவர்களின் விடைத்தாளை சேகரித்துக் கொண்டிருக்கிறார்
Translation in other languages :
वह पुस्तिका या पत्र जिस पर परीक्षार्थी अपने उत्तर लिखता है।
परीक्षक छात्रों की उत्तर पुस्तिकाएँ एकत्रित कर रहे हैं।