Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word விசாகம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

விசாகம்   பெயர்ச்சொல்

Meaning : விசாக நட்சத்திர சங்கராந்தியை கொண்டாடப்படும் ஒரு பண்டிகை

Example : விசாகவிழா பஞ்சாப்பில் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது

Synonyms : விசாக உற்சவம், விசாகப் பண்டிகை, விசாகவிழா


Translation in other languages :

बैसाख की मेष संक्रान्ति को मनाया जानेवाला त्योहार।

बैसाखी पंजाब में बड़ी धूम-धाम से मनाई जाती है।
बैसाखी

A day or period of time set aside for feasting and celebration.

festival

Meaning : பௌர்ணமி விசாக நட்சத்திரத்தில் தென்படும் நாள்

Example : அவன் விசாக நட்சத்திரத்தில் சிவனை ஆராதிக்கிறான்


Translation in other languages :

वह समय जब चन्द्रमा विशाखा नक्षत्र में होता है।

वह विशाखा नक्षत्र में शिव की आराधना करता है।
द्वीश, विशाखा, विशाखा नक्षत्र

Meaning : இருபத்தியேழு நட்சத்திரங்களில் பதினாறாவது

Example : விசாகத்திற்கு முன்பு ஸ்வாதி நட்சத்திரம் வருகிறது


Translation in other languages :

सत्ताईस नक्षत्रों में से सोलहवाँ।

विशाखा से पूर्व स्वाति नक्षत्र आता है।
द्वीश, विशाखा, विशाखा नक्षत्र