Meaning : திருமணத்தின் சமயம் பெண்ணின் வீட்டிலிருந்து பெண்களால் பாடப்படும் ஒரு பாட்டு
Example :
பாட்டி, அம்மா கூட பெண்களுடன் சுமங்கலிப் பாடல் பாடிக் கொண்டிருக்கிறார்
Synonyms : சுமங்கலிப்பாடல், மங்கலப்பாடல்
Translation in other languages :