Meaning : வாழ்க்கை வாழ்வதற்காக செய்யப்படும் வேலை
Example :
அவன் பல வியாபாரங்களில் ஈடுப்பட்டுள்ளான்.
Synonyms : தொழில், வர்த்தகம், வாணிகம், வியாபாரம்
Translation in other languages :
The principal activity in your life that you do to earn money.
He's not in my line of business.Meaning : இலாப நோக்கில் பொருள்களை வாங்கி விற்கும் தொழில்.
Example :
இராமனுடைய கடுமையான உழைப்பால் அவனுடைய வியாபாரம் வளர்ந்தது
Translation in other languages :
Buying or selling securities or commodities.
trading