Meaning : தன்னுடைய வாக்கில் உறுதியாக இருத்தல்
Example :
வாக்குறுதியான நபர் ஒரு முறை உறுதி செய்துவிட்டால் அதை முழுமூச்சாக செய்த பிறகுதான் மூச்சைவிடுவார்
Synonyms : வாக்குதவறாத, வாக்குறுதியான
Translation in other languages :
अपनी प्रतिज्ञा पर दृढ़ रहनेवाला।
दृढ़प्रतिज्ञ व्यति एकबार जो प्रतिज्ञा कर लेता है उसे पूरा करके ही दम लेता है।