Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வாகனம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வாகனம்   பெயர்ச்சொல்

Meaning : புராணத்தில் கடவுள், தேவர் ஆகியோர் ஏறி அமர்ந்து செல்வதற்கு உரியது.

Example : துர்க்கையின் வாகனம் சிங்கம்


Translation in other languages :

वह जिस पर सवार होकर या सामान लादकर कहीं जाया जाए।

वह सड़क पर खड़े होकर शहर की ओर जाने वाली किसी सवारी का इंतजार कर रहा था।
दुर्गाजी का वाहन सिंह है।
असवारी, जोग, पतत्र, योग, वाहन, सवारी

Something that serves as a means of transportation.

conveyance, transport

Meaning : பிராணிகளால் இழுக்கப்பட்டு அல்லது இயந்திரத்தால் இயக்கப்பட்டு ஆளை அல்லது பொருளை ஏற்றிக்கொண்டு செல்வதற்கு உரியது, ஊர்தி

Example : கப்பல், விமானம் முதலியவை வாகனமாக இருக்கிறது


Translation in other languages :

वह मानव निर्मित वाहन जिसकी सहायता से थल, जल या नभ मार्ग से यात्रा की जाती है या और कोई काम किया जाता है।

वायुयान, जलयान आदि यान हैं।
यान

A vehicle designed for navigation in or on water or air or through outer space.

craft