Meaning : பெரும்பாலும் உலோகக் கம்பியால் செய்த வட்டமான அமைப்பு.
Example :
அவன் கதவை சங்கலி வளையத்தால் தாழிட்டான்
Translation in other languages :
Meaning : காதணியில் உள்ள வளையம்
Example :
ஜிமிக்கியில் இருந்த வளையம் தொலைந்துவிட்டது.
Translation in other languages :
A fastener with a tapered threaded shank and a slotted head.
screwMeaning : காதில் அணியும் ஒரு அணிகலன்
Example :
சலிமா தன் காதில் நிறைய வளையம் அணிந்திருந்தாள்.
Translation in other languages :
Jewelry to ornament the ear. Usually clipped to the earlobe or fastened through a hole in the lobe.
earringMeaning : பெரும்பாலும் உலோகக் கம்பியால் செய்த வட்டமான அமைப்பு.
Example :
நாயை கம்பி வளையத்தால் கட்டினான்