Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word வளைந்துகொடு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

வளைந்துகொடு   வினைச்சொல்

Meaning : தோல்வியை ஒப்புக்கொள்வது

Example : அவன் ஒவ்வொரு முறையும் எனக்காக வளைந்து கொடுக்கிறான்

Synonyms : இணக்கமாகபோ, ஒத்துப்போ


Translation in other languages :

हार मनवाना।

वह बार-बार मुझे झुकाता रहा।
झुकाना, नवाना

Meaning : வளைந்துகொடுப்பதில் ஈடுபடுவது

Example : என்னால் வளைந்து கொடுக்க முடியாவிட்டாலும் இப்பொழுது மற்றவர்களுக்காக வளைந்து கொடுக்க விரும்புகிறேன்

Synonyms : இணக்கமாகப்போ, ஒத்துப்போ


Translation in other languages :

झुकाने में प्रवृत्त करना।

खुद तो मुझे नहीं झुका सका अब दूसरों से झुकवाना चाहता है।
झुकवाना