Meaning : அரசு நிர்வாகத்திற்காவும் மக்கள் நலத்திட்டங்களுக்காகவும் செலவிட வேண்டியிருப்பதால் அதற்கு ஆகும் செலவை ஈடு கட்டக் குடிமக்களிடமிருந்து அரசு வசுலிக்கும் கட்டணம்
Example :
அரசாங்கம் மக்களிடமிருந்து வரியை வசூலிக்கிறது.
Translation in other languages :
Meaning : வரி
Example :
நாம் அரசாங்கத்திற்கு வரி செலுத்துவது கடமை ஆகும்.
Translation in other languages :
Charge against a citizen's person or property or activity for the support of government.
revenue enhancement, tax, taxationMeaning : எழுதப்பட்டதில்,அச்சடிக்கப்பட்டதில் ஒரு கோட்டில் அமைந்திருக்கும் சொல் தொகுப்பு
Example :
எடுத்துக்காட்டுக்காக நீங்கள் ஐந்தாவது வரியை பார்க்கவும்
Translation in other languages :
Text consisting of a row of words written across a page or computer screen.
The letter consisted of three short lines.